நேற்று குந்தா ஒன்றிய பா.ஜ.க.சார்பில் பிக்கட்டி கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் திரு. மோகன்ராஜ்ஜி அவர்கள் புதிதாக கட்சியில் இணைந்த மகளிர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment