நீலகிரி மாவட்டம், உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை - 2024மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து, விழா பேரூரையாற்றினார். மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப மற்றும் அரசு அதிகரிகளும் கலந்துக் கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்த கிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment