நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment