நீலகிரி மாவட்டம் குன்னூர் வசம்பள்ளம் பகுதியில் பகல் நேரத்தில் கரடி உலாவருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேயிலை தோட்டங்கள் இருக்கும் பகுதிகளில் பகல் நேரத்தில் வருவதால் தேயிலைபறிக்க செல்ல முடியவில்லை என அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment