நீலகிரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுடனான ஒருங்ணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment