சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் போக்சோ , சாலை பாதுகாப்பு , போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தும் அவர்களுக்கு பாராட்டி பரிசு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment