அதிகரட்டி பேரூராச்சிக்குட்பட்ட 3.வது வார்டு சேமந்தாடா பகுதியில் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதை தலைவர் பேபி முத்து .செயலாளர்.முத்து கவுன்சிலர் லீமாவதி மற்றும் ஊர் தலைவர் மற்றும் ஊர் பொது மக்கள் முன்னிலையில் பூமி பூஜை துவங்கப்பட்டது.இதன் மதிப்பீடு.ரூபாய் இருபது லட்சம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment