நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் இருந்து குன்னூர் செல்லும் குடிநீர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வீணாகி செல்கிறது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகையில் இருந்து சீனிவாசன்.
No comments:
Post a Comment