நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கான தொழில் வரி 100% முதல் ஆயிரத்து 500% வரை உயர்த்துவதை கண்டித்தும், அதை திரும்ப பெறக் கூறியும், இது போன்ற மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் திமுக கூடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கூடலூர் புதிய பேருந்து நிலைய முன் கூடலூர் நகர கழக செயலாளர் H, சையத் அனுப்கான் MC, தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலையில் கூடலூர் நகரக் கழகம் சார்பில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கிளைச் செயலாளர்கள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் மகளிர் அணியினர் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு
No comments:
Post a Comment