நீலகிரி மாவட்டம் கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இயங்கி வந்த புஷ்பா இயற்கை அங்காடி என்கிற நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளித்து வந்தவர் போலி மருத்துவர் என தெரிய வந்ததால் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்..
இது போன்ற நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் மக்கள் உயிருடன் விளையாடும் போலி மருத்துவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment