நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு, இ-பாஸ் பெற்று வருவதையும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில், கொண்டுவரப்படுகிறதா என்பதனை குறித்தும், கல்லார் சோதனைச் சாவடிகளில் சோதனைப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக இணைய தள செய்திகளுக்காக கோத்த கிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment