வாக்கிங் ஸ்ட்ரீட்ல் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

வாக்கிங் ஸ்ட்ரீட்ல் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு



உதகை கமர்சியல் சாலையில் பாதசாரிகள் நடப்பதற்கு  மாவட்ட நிர்வாகத்தால் வாக்கிங் ஸ்ட்ரீட் ( walking street  ) அமைக்கப்பட்டது அதில் காலை நேரங்களில் அதிகமான பாதசாரிகள் உடற்பயிற்சிக்காக நடக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மீண்டும் காலை நேரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது இந்த விஷயம் தொடர்கதை ஆகாமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் துறை தன் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad