இரண்டாம் பருவ மலர் அலங்காரத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 28 September 2024

இரண்டாம் பருவ மலர் அலங்காரத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்



நீலகிரி மாவட்டத்தில், அரசு தாவரவியல் பூங்காவினை கண்டு ரசிக்க வெளிமாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் ஊட்டியை சுற்றி பார்த்து மலர்களை கண்டு ரசித்து மகிழ்வார்கள் அதனால் இரண்டாம் பருவ மலர் அலங்காரத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்த கிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad