பிக்கட்டி டாஸ்மார்க் அருகில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 28 September 2024

பிக்கட்டி டாஸ்மார்க் அருகில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது



 நீலகிரி மாவட்டம் பிக்கட்டி என்னும் பகுதியில் ரகசிய  தகவலின் அடிப்படையில்  அஜய்தர்ஜி s/o அமர்தர்ஜி  என்பவரை சிறப்பு பிரிவு அதிகாரி திரு அப்பாஸ் மற்றும் அவருடன் சக காவல்துறையினர்கள்சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் அளவில் உள்ள கஞ்சாவை அவரது சட்டை மேல் பையில் இருந்து கைப்பற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபரை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad