மின்வயர்களால் அபாயம் : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 28 September 2024

மின்வயர்களால் அபாயம் :



கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு என்ற இடம் அதாவது கன்னேரிமுக்கு பணக்கம் பை இங்கு 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்கள் வரிக்கும் வீடுகளுக்கு மேற்கூறையில் மேல் மின் வயர்கள் செல்கின்றன அந்த வீடுகளில் வசிப்பவர்கள் பல முறை அவர்கள் மின்சாரம் வாரியத்திடம் கூறினார்கள் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் கடந்த வாரம் மின்சாரம் தாக்கி ஒரு பெண் மருத்துவமனையில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது இருப்பினும் அந்த ஊர்மக்கள் மின்சாரம் வாரியத்திடம் புகார் அளித்தனர் அவர் கண்டுகொள்வதில்லை எனவே மின்சாரம் வாரியம் அதிகாரிகள் அந்த வீட்டின் மேல் செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்கும் மாறு ஊர் பொதுமக்கள் மிக தாழ்மையுடன் கெட்டுக் கொள்கிறார்கள் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்த  கிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad