நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி. நிஷா இ.கா.ப., அவர்கள் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக காவலர் குடியிருப்பில் ஆய்வுசெய்து அங்கு குடியிருக்கும் காவர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டரிந்தார். இந்த நிகழ்வு காவலர்கள் மற்றும் காவலர்குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment