உதகை கமர்சியல் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியாக இதனை நடைபாதையாக பயன்படுத்தும் வண்ணம் முன்னோட்டமாக பல வண்ண பூந்தொட்டிகளையும் வண்ணமயமாக நடைபாதையையும் மாற்றி அமைத்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அரசுத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகவும் மகிழ்ச்சியாக நடைப் பாதையை பயன்படுத்தினார்கள்.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத்குமார்.
No comments:
Post a Comment