கூடலூர் பழைய பஸ் நிலையம் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.இதனை கூடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் வசந்த் அவர்கள் திறந்துவைத்தார் , போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment