மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் காலை பொழுதில் அழகாக தோகை விரித்தாடும் வண்ணமயில் காட்சி இதைக் கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்கின்றனர் இந்த கலைப்பொழுதில் சாலை ஓரத்தில் தோகை விரித்து நடனமாடும் காட்சியைக் கண்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றன இந்த கண்கொள்ளா காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் தவித்த நிலையில் இந்த வண்ணமையில் காட்சி அனைவருக்கும் குதூகலத்தை உருவாக்கியுள்ளது .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குழு இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment