நீலகிரி மலைப்பிரதேசம் என்பதால் பருவ மழை காலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறதுநீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாநில திட்டக்குழு ஆணையத்தின் தலைமையில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், மாவட்டத்தில், மண்சரிவுகள் தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் 283 அபாயகரமான இடங்கள் உள்ளன என்பதை அரசுத்துறைகளுடனான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment