நீலகிரி மாவட்ட 31 தமிழ்நாடு தனி அணி என்சிசி அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று வரும் நஞ்சநாடு பள்ளி என்சிசி மாணவர்கள் சார்பில் உலக ஆறுகள் தினம் கொண்டாடப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் துரை மூர்த்தி தலைமையில் என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் எமரால்டு போர்த்தியாடா ஆற்றங்கரையில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு ஆறுகளின் தூய்மையில் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூறி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஆறுகள் தினம் கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment