அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நீலகிரி மாவட்டம் இன்று ஏடிசி திடலில் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் திரு டி .கப்பச்சி ,வினோத் அவருடைய தலைமையில் உதகை நகர கழக செயலாளர் திரு க சண்முகம் அவர்களுடைய ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இதில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் திரு அர்ஜுனன் அமைப்புச் செயலாளர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. AK .செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு. சாந்தி ஏ ராமு அம்மா பேரவை மாவட்ட இனைச் செயலாளர் திரு கோபாலகிருஷ்ணன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு .பொன். ஜெய்சீலன் ,பொதுக்குழு உறுப்பினர் திருTK தேவராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் திரு அக்கீம் பாபு, மீனவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் திரு விசாந்த் ,திரு தேனாடு லட்சுமணன் மற்றும் நகர முக்கிய நிர்வாகிகள் பூக்கடை ஸ்ரீ. தீட்டுக்கல் சுரேஷ். பஸ் ஸ்டாண்ட் ஆறா. பிரதீப். சதீஷ். பப்பி. வினோத். மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment