பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாளினை முன்னிட்டு......உதகை நகரகழக துணை செயலாளர் KA.இச்சுபாய் அவர்களின் இல்லத்தின் மேல் கழக இரு வண்ணக்கொடி ஏற்றப்பட்டது...
நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் KA.முஸ்தபாMc. மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் SM.வில்லியம்... மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் AB.சித்திக்.. தம்பி தர்வேஷ்... ஃபைசல் .. சக்திவேல் ஹாதில்பாய்.. பூக்கடை சேட்... ரமேஷ் விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment