ஒரு கட்டு வாழை இலை விலை ரூ.5500* - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

ஒரு கட்டு வாழை இலை விலை ரூ.5500*



தொடர் முகூர்த்த தினங்கள் மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக வாழை இலையின் விலை கிடு கிடு உயர்வு...


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 180 hi இலைகளை கொண்ட ஒரு கட்டு 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை...              தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad