பல வருடங்களாக பூட்டி கிடப்பதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைமை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

பல வருடங்களாக பூட்டி கிடப்பதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைமை




 நீலகிரி மாவட்ட உதகை யில் உள்ள என் சி எம் எஸ் பார்க்கிங் தளத்தில் அமைந்துள்ள சிறு  வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாமல் பல வருடங்களாக பூட்டி கிடப்பதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையிடால் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாமல் பல வருடங்களாக பூட்டியே கிடப்பதாக வியாபாரி ஒருவர் மிகுந்த மன வேதனையுடன் கூறினார். மேலும் அவர் கூறும் போது  பல கடைகளின்  ஷட்டர்களை உடைத்து சில சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.எனவே கடைகளை கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்குமாறு அனைத்து வியாபாரிகளும் கோரிக்கையாக வைத்துள்ளார்கள். 



 தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார். மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad