நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் கிளன்பர்ன் தேயிலை தொழிற்சாலை அருகே மூன்று நாட்களாக மூன்று யானைகள் ஒரு யானைக்குட்டியுடன் டேரா அமைத்துள்ளது. வனத்துறையினர் அதன் போக்கை அருகில் இருந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூரும் ஏற்படுத்தாமல் அதன்போக்கில் உள்ளது வாகன ஓட்டிகள் அதன் அருகே வாகனத்தை நிறுத்தாமலும் இடையூரு ஏற்படுத்தாமல் இருக்கவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment