நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இன்று காலை மிலாடி நபி திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்களை இதில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் இதில் நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment