உதகையில் இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது திரு.ராகுல் காந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய எச். ராஜாவை கண்டித்து நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக உதகை மத்திய பேருந்து அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் திரு D.நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், sc துரை சார்பாக உதகை சட்டமன்ற தொகுதி தலைவர் N. ருதேஷ்குமார். M com மற்றும் சரவணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment