நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கூட்டம் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் துணை தலைவர் P.D. மகளிர் அலுவலர். சங்கத்தின் பொருளாளர் திரு.சுரேஸ் கண்ணன் D.B.C.W. அவர்களும் கண்காணிப்பாளர் தமிழ் அரசு சங்கத்தின் செயலாளர் சுலைமான் கௌரவ இணை செயலாளர் S.M. சாதிக், பவுது பாதுஷா, உறுப்பினர்கள் சர்கார் பாபு. வழக்கறிஞர் முகம்மது, எருமாடு மஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சங்க வளர்ச்சிக்கும், மகளிரின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடைய கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .சங்க நிர்வாகிகள் சார்பில் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பொண்னாடை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment