நேற்று மாலை 6:20 மணி அளவில் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் பல டன் எடை கொண்ட வெட்டப்பட்ட மரம் ஏற்றிய லாரி அதிகமான பாரம் காரணமாக லாரி பழுது அடைந்தது.
தினமும் பல லட்சம் கிலோ எடைகொண்ட மரங்கள் நீலகிரியில் வெட்டப்பட்டு வருகிறது கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment