நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி புனித ஆரோக்கிய அன்னைத் திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா வருகின்ற 15 .09.2024 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடவிருப்பதால் திருவிழா திருப்பலியில் இணைய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment