நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஒடப் பார்வை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 25 இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார். அப்போது அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை ரஞ்சித் மற்ற மாணவ மாணவிகளை வெளியே அனுப்பி விட்டு அந்த ஒரு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது அந்த மரணவி மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு அந்தமாணவி பெற்றோர்ரிடம் நடந்ததை கூறவே பெற்றோர் கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் ஆனால் இந்த வழக்கு போக்சோ வழக்கு என்பதால் குன்னூர் மகளிர் காவல் நிலையத்தில புகார் கொடுத்தனர் சப் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரனை மேற்கொண்டதில் ஆசிரியர் ரஞ்சித் மாணவியிடம் அத்துமீறியது உறுதியானது காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
தமிழ குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment