நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பாலாடா அருகில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் இன்று திருவிழா கொண்டாடுவதால் ஆலயத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளனர் இன்று காலை திருப்பள்ளி பூஜையும் மதியம் அன்னதானமும் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்திகளுக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment