பாரதிய ஜனதா கட்சியின்
புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கம் நேற்று துவங்கப்பட்டது இதில் நீலகிரி மாவட்டத்தின் சார்பில் மூத்த நிர்வாகிகள் உறுப்பினர் படிவம் புதுப்பித்து வழங்கும்
நிகழ்ச்சி கோத்தகிரி HRM அரங்கத்தில் நடைபெற்றது தலைமை மாவட்ட தலைவர் திரு H.மோகன்ராஜ் ஜி இதில் ஜனசங்க காலத்தில் இருந்து வரும் திரு. கௌரி வரதராஜன் ஜி, திரு அம்பிகை கணேஷ் ஜி மற்றும் திரு போஜராஜன் ஜி திரு பச்சை மணிஜி போன்றவர்களுக்கு நமது நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் திரு H.மோகன்ராஜ் ஜிஅவர்கள் உறுப்பினர் மீண்டும் புதுப்பித்து உறுப்பினர் அட்டை அவர்களுக்கு வழங்கப்பட்டது கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள்
திரு. K. J.குமார் ஜி . திரு.ஈஸ்வரன் ஜி உறுப்பினர்
சேர்க்கை பொறுப்பாளர் திரு.பாபு மற்றும் மண்டல் தலைவர்கள் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் குன்னூர் நகர். குன்னூர் வடக்கு குன்னூர் தெற்கு மண்டல் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment