நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது முறையாக உடல் உறுப்புகள் தானம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 September 2024

நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது முறையாக உடல் உறுப்புகள் தானம்



நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது முறையாக உடல் உறுப்புகள் தானம்                                 செய்த திரு.அர்ஜீனன்  என்பவரின் உடலுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்கள்.


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad