நீலகிரி மாவட்டம் உதகை HADP திறந்தவெளி மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் துவங்கியது.
தமிழகம் முழுவதும் துவங்கிய இந்த போட்டிகள் உதகையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கா. ராமச்சந்திரன் அவர்களால் துவங்கப்பட்டது. உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் இருந்தார்.இதில் கால்பந்து, கூடைப்பந்து போன்ற பல போட்டிகள் நடைபெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தின் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment