நீலகிரி மாவட்டம் கோத்தகிரி திம்பட்டி ஹட்டியில் உரியடி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
உற்சவர் ஊர்வலம் வர வீடு வீடாக சென்று பூஜைகள் நடைபெற்றது. உற்சவர் பார்வையில் உரியடி நடைபெற்றது.
திம்பட்டி ஹட்டி மக்கள் சுற்றுவட்டார ஹட்டி மக்கள் ஒன்றுதிரண்டு பேண்டு இசைக்கு படுகர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
No comments:
Post a Comment