நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்கள் 15.05.2023 அன்று புதுக்கோட்டை மாவட்டம், மயிலியம்மன் கோவில் குளத்தில் ஏதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலைகளை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment