நீலகிரி மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மாபெரும் வெற்றி!!!! - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 September 2024

நீலகிரி மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மாபெரும் வெற்றி!!!!


முதலமைச்சர் கோப்பை  தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வந்தது.இதில் நீலகிரி மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டியும் நடைபெற்றது.

இறுதிப் போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது இதில்   ஸ்பார்ட்டன்ஸ் குன்னூர் அணியும் சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும்  மோதின. 

இதில் சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மாபெரும் வெற்றி  பெற்றது.

வெற்றி பெற்ற வீரர்களை சிவகாமி எஸ்டேட் நிறுவனர் சமுக சேவகர்  சிவகுமார் அவர்கள் நேரில் சென்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார். மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad