பகுதி நேர நியாய விலைக்கடையினை அமைச்சர் திறந்து வைத்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 September 2024

பகுதி நேர நியாய விலைக்கடையினை அமைச்சர் திறந்து வைத்தார்



நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாம்பதி கிராமத்தில் மகளிர்களுக்கான பகுதி நேர நியாய விலைக்கடையினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. K ராமசந்திரன்  அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad