உதகையில் இருந்து மஞ்சனகொரை சென்று கொண்டிருந்த ஆட்டோமீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்து ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண்கள் படுகாயம். இரண்டு சக்கர வாகன ஓட்டி காலில் பலத்த காயம் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்108
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க பட்டனர் தகவலறிந்து வந்த உதகை மத்திய காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment