நீலகிரி மாவட்டம் உதகை YBA அரங்கத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களுக்கு கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு.சில்லபாபு அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் நேரில் சென்று பொண்ணாடை போர்த்தி மரியாதை செய்ததுடன் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment