நீலகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொடி ஏற்றப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 September 2024

நீலகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொடி ஏற்றப்பட்டது



நீலகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றி  கொடியை கழகத் தலைவர் தளபதி மற்றும் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் அவர்களின் நல்லாசியுடன் உதகை நகர தலைவர் தளபதி ஜெய் அவர்கள் வெற்றிக்கொடியை கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு வழங்கினார்.



இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி காந்தி  திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி  கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.


இதில் நீலகிரி மாவட்ட அனைத்து சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைமை மகளிர் அணி இளைஞரணி தொண்டர் அணி தகவல் தொழில்நுட்ப அணி மாணவர் அணி விவசாய அணி வழக்கறிஞர் அணி வர்த்தக அணி மற்றும் நீலகிரி மாவட்ட உதகை நகரம் குன்னூர் நகரம் மற்றும் அனைத்து ஒன்றியம் வார்டு கிளை மற்றும் தொண்டர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad