நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை வேளாங்கண்ணி ஆலயத்தில் 38 ஆம் ஆண்டு திருவிழா செப்டம்பர் 1 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment