வாழ்விடம் அமைத்துக் கொடுங்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 September 2024

வாழ்விடம் அமைத்துக் கொடுங்கள்.



நீலகிரி மாவட்டம் இயற்கையுடன்  கூடிய பகுதியாகும்.

குரங்குகளுக்கு வாழ்விடம் பாதித்ததால் குடியிருப்பு பகுதிகளில் நுழைகிறது. அதற்கு தேவையான வாழ்விடம் உணவு ஆகியவற்றை அமைத்து கொடுத்தால் ஏன் பொதுமக்களை கொடுமைப்படுத்தும் .

சிந்தித்து அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad