உதகை எமாரால்டு பகுதியில் பாஜக வினர் கொடியேற்றினர்.உதகை தெற்கு மண்டல் இத்தலார் மற்றும் எமரால்டு பகுதி கிளைகளில் இன்று " கொடி ஏற்றும் நிகழ்ச்சி" மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயராஜ், அர்ஜுனன், புவனேஸ்வரன், ரமேஷ், நாகராஜ், நஞ்சுண்டன் ஐயா, சிவக்குமார், அர்விந்தன், கணேசன், லோகநாதன், ஐயப்பன், பார்த்தீபன், வடிவேல் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டணர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment