நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை செல்லும் வழியில் அரசு பேருந்து கனரக வாகனத்தின் பின்புறம் மோதி அரசு பேருந்தில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment