நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் போக்குவரத்து கழக சங்கம் ஏ ஐ டி யு சி சார்பாக 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் கோரிக்கைகள் வென்றடைய ஒன்றுபடுவோம் என்று போராட்டம் நடைபெற்றது இதில் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
ஓய்வு பெறும் நாட்கள் பணப்பலன் வழங்க வேண்டும் அகவிலை படி உயர்வுடன் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பேட்டா மருத்துவ காப்பீடு வாரிசு வேலை காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment