இடையூராக உள்ள மரங்கள் அகற்றம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 September 2024

இடையூராக உள்ள மரங்கள் அகற்றம்



கோத்தகிரிலிருந்து கட்டப்பெட்டு குண்ணூர் உதகை செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு மிகவும் இடையூராக   உள்ள மரங்களை கற்பூரம் மரம் சீகை மரங்கள் சாலை ஓரம் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் ஜே சி பி இயந்திரம் மூலம் மரங்களை  அகற்றினார்கள் சிறிது  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மரங்களை அகற்றியபின் போக்குவரத்து சிறானது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad