பந்தலுர் கிழுக்கு ஒன்றியதிமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் குந்தலாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனவர் அணி துனை அமைப்பாளர் .ராமசந்திரன் தலைமை தாங்கினார் .திமுக கிழக்கு ஒன்றிய சொயலாளர் சுஜேஸ் வரவேற்றார். ஞானசேகர். மகாலிங்கம்.சுபாசினி.முன்னிலை வகித்தனர்..
சிறப்பு அழைப்பாளராக. சுற்றுலா துறை அமைச்சர்.க.ராமசந்திரன்.மாவட்ட செயலாளர் பா.மு.முபராக் .மாவட்ட துனை செயலாளர் ரவிக்குமார்..பொருலாளர் நாசர் அலி மற்றும்.முகமதுரபிக்
மாவட்ட பிரதிநிதிகள்.ரவீந்திரன் சிவக்குமார்மணி.மாவட்ட அணி அமைப்பாளர்கள் அன்வர்.அப்துல்லா ஜெயந்தி மற்றும் கிளைகழக நிர்வாகிகள். உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்..
மேலும் இது போல் அய்யங்கொல்லி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில்பகுதியில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர் கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்தவர்களை பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா வரவேற்றார் நிகழ்ச்சிக்கு கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர் கோமதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நவ்ஃபுல் ஒன்றிய துணை செயலாளர் பாக்கியநாதன் சந்திரா. ஒன்றிய பொருளாளர் உம்மர். மாவட்ட பிரதிநிதிகள் கணபதி .சந்திர போஸ் கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத்தலி. நிலக்கோட்டை சுஜேஷ் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் . பொதுக்குழு உறுப்பினர் திராவிட மணி காசிலிங்கம் .முன்னால் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்
கூட்டத்தில் பா.முபராக் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கட்சியில் என்ன குறை இருக்கிறது நாங்கள் என்ன செய்ய வேண்டும் உங்களுக்காக என்று கேள்வி எழுப்பி பொதுமக்கள் மத்தியில் பேச வைத்தார். பொதுமக்கள் கூறுகையில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் மாணவர்களுக்கு பள்ளியில் சலுகைகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் சாலைகள் போடப்பட வேண்டும் மின்சார வசதி செய்து தரப்பட வேண்டும் மகளிர் உரிமைத்தொகை முறையாக அனைவருக்கும் கிடைக்க பட வேண்டும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி தளபதியாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும்.டேன்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் காடாக மாறி வருகிறது அதனை கவாத் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் ..
அதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில் நீங்கள் சொல்லக்கூடிய குறைகள் அனைத்தையும் தளபதியாரிடம் எடுத்துச் சென்று இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வருகின்ற மாதம் பாராளு மன்ற உறுப்பினர் ராசா அவர்களே வரவழைத்து அவர்கள் மத்தியில் இது போன்ற ஒரு காந்தாயு கூட்டத்தை ஏற்படுத்தி அதில் நாம் இந்த தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அவரிடமும் சொல்லப்பட வேண்டும் கடந்த ஆலோசனை செய்யப்பட வேண்டும் என கூறினார்..
No comments:
Post a Comment